Born 16 MAR 1958
Died 28 MAR 2021
Mr Balasingam Murugeswaran (Katkandu)
Age 63
Balasingam Murugeswaran 1958 - 2021 Vasavilan Sri Lanka
Tribute
Our Deepest Sympathies
Balasingam Murugeswaran
1958 - 2021

சித்தப்பாவே நீங்கள் மறைந்த செய்தி கேட்டு ஒரு நிமிடம் மௌனமாக நின்று விட்டேன்
நம்ப முடிய வில்லை இது பொய்யாக இருக்கக் கூடாதா என ஏங்கினேன் ஒரு ஆலமரம் போல பலமான விழுதுகள் விட்டு வாழ்ந்தீர்கள் திடீரென சாய்ந்ததேனோ உங்கள் கனவுகள் கனிந்து வரும் வேளையில் காலன் அழைத்ததேனோ ஒரு வேளை விண் உலகில் இருந்து பார்பதற்காக சென்றீரோ உங்கள் உடல் தான் எங்களை விட்டு பிரிந்திருக்கிறது உங்கள் உயிர் எங்களுடன் என்றென்றும் வாழும் உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.❤️❤️❤️🙏🙏🙏

Write Tribute