Born 16 MAR 1958
Died 28 MAR 2021
Mr Balasingam Murugeswaran (Katkandu)
Age 63
Balasingam Murugeswaran 1958 - 2021 Vasavilan Sri Lanka
Tribute
Rest in Peace
Balasingam Murugeswaran
1958 - 2021

“தோன்றில் புகழொடு தோன்றுக -அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று”

என்னும் திருக்குறளிற்கு இலக்கணமாக திகழ்ந்த எம் அத்தானே......!
உற்ற மனைவி பெற்ற பிள்ளைகள்,பற்றுள்ள உறவினரை விட்டு செல்ல எப்படி முடிந்தது?

யார் கண்கள் பட்டனவோ யாமறியோம்
காலனவன் சிறைபிடித்துவிட்டான்
அவன் கண்ணில் பட்டால் மீட்சி ஏது?
எங்கள் குடும்பம் சார்த ஆழ்ந்த அனுதாபங்ளுடன் உங்கள் ஆத்மா நற்பேறடைய இறைவனை பிராத்திக்கின்றோம்.
ஓம் சாந்தி 🙏🏼 சாந்தி🙏🏼🙏🏼சாந்தி🙏🏼🙏🏼🙏🏼💐💐💐

(உங்கள் சீனியம்மான் குடும்பம்)
தியாகராஜா
திக்கம்புரை வயாவிளான்,கனடா

Write Tribute