Born 16 MAR 1958
Died 28 MAR 2021
Mr Balasingam Murugeswaran (Katkandu)
Age 63
Balasingam Murugeswaran 1958 - 2021 Vasavilan Sri Lanka
Tribute
பிரார்த்திக்கின்றோம்
இறைபதம் அடைந்த அமரர் பாலசிங்கம் முருகேஸ்வரன் அவர்களது ஆத்மா நற்கதியடைய!!! நாமும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்!!! அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் மனைவி மற்றும் உறவுகளோடு துயர்பகிர்வதோடு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இராசேந்திரன் குடும்பம்
Write Tribute