Born 16 MAR 1958
Died 28 MAR 2021
Mr Balasingam Murugeswaran (Katkandu)
Age 63
Balasingam Murugeswaran 1958 - 2021 Vasavilan Sri Lanka
Tribute
Rest in Peace
Birth
16
MAR
1958
Death
28
MAR
2021
Balasingam Murugeswaran
அன்புச் சித்தப்பாவே காலனின் கட்டளையில் அமைதியாய்
போனதொரு சிரித்த முகம்
உங்களைப் பிரிந்து
இங்கு செய்வதறியாது
தடுமாறி நிற்கிறோம். வாழ்க்கை
சக்கரத்தில் உயிர் உதிர்வு
நிச்சயமானது என்றெண்ணி
பிரிந்துவிட்ட எமது ஆசை சித்தப்பாவின்
ஆத்மா இறையின் பாதங்களில்
சாந்திபெற பிராத்திக்கின்றோம்.
ஓம் சாந்தி!! சாந்தி! சாந்தி!!
Write Tribute