Born 16 MAR 1958
Died 28 MAR 2021
Mr Balasingam Murugeswaran (Katkandu)
Age 63
Balasingam Murugeswaran 1958 - 2021 Vasavilan Sri Lanka
Tribute
Rest in Peace
Balasingam Murugeswaran
1958 - 2021

எனது அண்ணாவின் இணை பிரியாத நண்பன் நட்பின் உணர்வுகள் எப்படி இருக்கும் என எனது சிறு வயதில் பார்த்தேன். இன்று எனது அண்ணாவும் பூவுலகில் இல்லை . இருவரின் நட்பும் விண்ணுலகிலும் தொடரும். கற்கண்டு அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை இறைஞ்சுகின்றேன்

Write Tribute