மரண அறிவித்தல்
தோற்றம் 16 MAR 1958
மறைவு 28 MAR 2021
திரு பாலசிங்கம் முருகேஸ்வரன் (கற்கண்டு)
வயது 63
பாலசிங்கம் முருகேஸ்வரன் 1958 - 2021 வசாவிளான் இலங்கை
Tribute 57 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வசாவிளான் திக்கம்புரையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Oberhausen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் முருகேஸ்வரன் அவர்கள் 28-03-2021 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பாலசிங்கம், செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பரமசாமி, பொன்னம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,

கௌரி அவர்களின் அன்புக் கணவரும்,

அனுசன், மிதுலன், யதீசன், அபிசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நவரட்ணம், சிவக்கொழுந்து, காலஞ்சென்ற மகேஸ்வரி, முத்தம்மா, கதிர்காமத்தம்பி, யோகராணி, புவனேஸ்வரி, சிவானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விக்கினேஸ்வரன், கேதிஸ்வரி, உதயகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

துக்கத்தில் மருமக்கள், பெறாமக்கள் மற்றும் மச்சாள், மச்சான்மார்கள்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

அனுசன் - மகன்
மிதுலன் - மகன்
யதீசன் - மகன்
சிவானந்தன் - தம்பி
கேதிஸ்வரி - மச்சாள்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Vaythilingam Sivalingam Vasavilan, Canada, Trincomalee, Nallur View Profile
  • Palipody Eliyapody Thirunavukkarasu Batticaloa, Irupalai, Oberhausen - Germany View Profile
  • Reginamalar Ratnasingam Neduntivu, Canada, Anaikottai View Profile
  • Thiyagarajah Sutharsan Vasavilan, Besancon - France View Profile