பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 29 JUN 1937
இறப்பு 09 MAR 2019
திருமதி அந்தோனியாப்பிள்ளை மரியதாசன் (பவுலின்)
ஓய்வுபெற்ற ஆசிரியை
வயது 81
அந்தோனியாப்பிள்ளை மரியதாசன் 1937 - 2019 கரம்பன் இலங்கை
Tribute 6 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு பிரதான வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனியாப்பிள்ளை மரியதாசன் அவர்கள் 09-03-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பி.சை. மரியதாசன்(இளைப்பாறிய மின்சாரசபை ஊழியர்- சுன்னாகம்) அவர்களின் அன்பு மனைவி ஆவார்.

அன்னாரின் திருவுடல் 16-03-2019 சனிக்கிழமை அன்று பழைய சிலாப வீதி W.S. Fernando மலர்ச்சாலையில்(ஆவே மரியா வைத்தியசாலை அருகாமையில்) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 17-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் நீர்கொழும்பு பொது சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பி. சை. மரியதாசன்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்

Summary

Photos

No Photos