மரண அறிவித்தல்
அன்னை மடியில் 18 SEP 1970
இறைவன் அடியில் 01 SEP 2019
திருமதி ஜொஸ்லின் பற்றிக் (நிவானி)
வயது 48
ஜொஸ்லின் பற்றிக் 1970 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை
Tribute 17 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட ஜொஸ்லின் பற்றிக் அவர்கள் 01-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், மரியநாயகம் வினித்தியா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற ராஜசுரியர் Bridget தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பற்றிக் ராஜசூரியர்(ஆனந்தன்) அவர்களின் அன்பு மனைவியும்,

லரிசா, லேயா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுரேஷ்(கனடா), மிராணி(லண்டன்), சித்ராணி(அவுஸ்திரேலியா), நிரஞ்சன்(லண்டன்), ரூபன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெனின், டெனி  ஆகியோரின் அன்பு மாமியும்,

நிலோஷ், நிருஷா ஆகியோரின் பாசமிகு பெரிய தாயாரும்,

Joshua, ஜெனாதன் ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,

அமலராஜ், பாலரட்ணம், விவேகானந்தராஜன், ஜீவித்தா, நிரஞ்சனா, தேவா(லண்டன்), தேவானந்தி(இலங்கை), காமலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Devona, Davina ஆகியோரின் பாசமிகு பெறாமகளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction
மதிய போசனம் Get Direction

தொடர்புகளுக்கு

பற்றிக்(ஆனந்தன்) - கணவர்
மரியநாயகம் - தந்தை
சுரேஷ் - சகோதரர்
நிரஞ்சன் - சகோதரர்
ரூபன் - சகோதரர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

யாழ்ப்பாணம் கரம்பொன்னில் மரியநாயகம் வினித்தியா தம்பதிகளின் பாசமிகு புதல்வியாக ஜொஸ்லின் அவர்கள் 18.09.1970ஆம் ஆண்டு பிறந்தார். சுரேஷ், மிராணி, சித்ராணி, நிரஞ்சன்,... Read More

Photos

View Similar profiles

  • Valambigai Velayuthan Jaffna, United Kingdom, Clayhall - United Kingdom View Profile
  • Manikkam Sellammah Jaffna, Brampton - Canada View Profile
  • Suganthamalar Balachandran Pungudutivu 6th Ward, Karainagar Palavodai, Wellawatta View Profile
  • Kathiravelu Thavanayagam Karanavay, St. Gallen - Switzerland View Profile