Born 10 JUL 1963
Died 04 JAN 2019
Mr Selladurai Murugananthan
Age 55
Selladurai Murugananthan 1963 - 2019 Pungudutivu 2nd Ward Sri Lanka

Tribute

Siva.balachandran 08 JAN 2019 Canada

அன்னாரின் இழப்பினால் ஆறாத்துயரில் தவிக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார்,உறவினருக்கும் ,நண்பர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த ,இரங்கலையும்,வருத்தத்தினையும் தெரிவித்துக்கொண்டு சிவலோகப்பதவியடைந்தவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல தோன்றாத்துணையைப்போற்றி எமது கண்ணீர்ப்பூக்களை அப்பரம்பொருளின் பாதார விந்தங்களில் காணிக்கையாக்கின்றோம்.ஓம்சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

Tributes