பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
அன்னை மடியில் 10 JUL 1963
இறைவன் அடியில் 04 JAN 2019
திரு செல்லத்துரை முருகானந்தன்
வயது 55
செல்லத்துரை முருகானந்தன் 1963 - 2019 புங்குடுதீவு 2ம் வட்டாரம் இலங்கை
Tribute 0 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். புங்குடுதீவு இரண்டாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை முருகானந்தன் அவர்கள் 04-01-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை நாகரத்தினம்(பூமணி) தம்பதிகளின் அன்பு மகனும்,புங்குடுத்தீவு 10ம் வட்டாரத்தை சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிவபாதம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தயாநிதி அவர்களின் ஆருயீர் கணவரும்,

சுகன்யா, சாருண்ஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வரதலட்சுமி(சுவிஸ்), அன்னலெட்சுமி(கனடா), காலஞ்சென்ரவர்களன சிவகணநாதன், சிவலோகநாதன் மற்றும் கிருசாம்பாள்(சுவிஸ்), சதானந்தன்(கனடா), கிருபானந்தன்(சுவிஸ்), கிருபாமணி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாக்கியநாதன்(சுவிஸ்), சிவானந்தலிங்கம்(கனடா), புனிதவதி(பரீஸ்), மகேந்திரன்(சுவிஸ்), சாந்தரூபி(கனடா), அற்புதராணி(சுவிஸ்), சுந்தரலிங்கம்(இந்திரன், சுவிஸ்), கருணாநிதி(கனடா), சிவலோகநாதன்(கனடா), திருலிங்கநாதன்(சுவிஸ்), சிவலிங்கநாதன்(சுவிஸ்), சிவநிதி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

பொன்னழகன்(கனடா), ஜெயந்தினி(கனடா), மாதினி(சுவிஸ்), குமுதினி(சுவிஸ்), சிவராசா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

தர்மராஜா- பாமா, வனஜா- ரூபன், பிறேமலதா- செல்வன், யுகர்சினி- நந்தன், சசிகாந்தநன்- கவிதா, விஜியகாந்தன்- சுதனி, சிவரூபன்- பிறேமா, சிவாஜினி- ரங்கன், ரவிகரன்- சுலக்‌ஷனா, சுரேஸ்குமார்- தமிழினி, ராஜித்கரன்- தனுஜா, தனுஜன்- சோபிகா, சுதர்ஷன்- நிரோஷா, மதுஷா, ஜதுஷன், கீர்த்தனா, சுவேதா, சுஜீபன், ஆகாஷ், ஆதிகா, சோயோன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

மகிழ்ந்தினி- குகனேந்திரன், பிரசாந்- அனுஷா, பிரசன்னா- சாலினி,பிரகாஸ், கமலகாஷன்,சுபாசினி- சைலஜன், தர்சினி- பிறின்ரஸ், செந்தூரன், மயூரன், தாட்சாயினி, கிருசாந், லக்‌ஷனா, லக்‌ஷன், சாருஜன், சிந்துஜன், சானுஜன் ஆகியோரின் அன்பு சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

தயாநிதி - மனைவி
சுகன்யா - மகள்
சாருண்யா - மகள்
சதா - சகோதரர்
கிருபன் - சகோதரர்
சிவம் - மைத்துனர்
திரு - மைத்துனர்
பொன்னழகன் - சகலன்
சிவானந்தலிங்கம்
இந்திரன்
வசுந்தரன்
மகேந்திரன் கிருசா - சகோதரி
பாக்கியநாதன் சிந்தா - சகோதரி
சிவலிங்கம் - மைத்துனர்

கண்ணீர் அஞ்சலிகள்

Kanapathipillai kurunathan Switzerland 2 months ago
அன்பு மைத்துனர் முருகானந்தன் அவர்களுடைய ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் இங்ஙனமk.kuru.swiss.zurich
Rajasekaram Family Canada 2 months ago
எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து ஆத்ம சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
Siva.Balachandran Canada 2 months ago
அன்னாரின் இழப்பினால் ஆறாத்துயரில் தவிக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார்,உறவினருக்கும் ,நண்பர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த ,இரங்கலையும்,வருத்தத்தினையும் தெரிவித்துக்கொண்டு... Read More
Sinnaththurai Mohanabalan United Kingdom 2 months ago
அன்பு மைத்துனர் முருகானந்தன் அவர்களுடைய ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் இங்ஙனம் சின்னத்துரை மோகனபாலன் 3 ம் வட்டாரம் சங்கத்தாகேணி புங்குடுதீவு இத்தாலி... Read More
எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து ஆத்ம சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
Elangan pungudutivu10 United Kingdom 2 months ago
எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து ஆத்ம சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
We Missed you lot mama...I never seen like you....
Bakee kanagaratnam United Kingdom 2 months ago
I was saddened to hear that your passed away. My thoughts are with you and your family.
எமது ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாரின் ஆன்மா இறைவன் பாதங்களில் சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்
Mohamed Irshad United Arab Emirates 2 months ago
There are no goodbyes for us. Wherever you are, you will always be in my heart. Mohamed Irshad, Dubai, UAE 00971567945960

Photos