பிரசுரிப்பு Contact Publisher
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 15 APR 1942
இறப்பு 22 FEB 2018
அமரர் சின்னத்தம்பி இராசம்மா
இறந்த வயது 75
சின்னத்தம்பி இராசம்மா 1942 - 2018 மீசாலை வடக்கு இலங்கை
Tribute 1 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி இராசம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டவன் அடி சேர்ந்து
ஆண்டு ஒன்று ஆயிற்று! ஆனாலும்
நாம் அழுகின்றோம் அம்மா அம்மாவென்று


கண்மணிகளாய் எமை ஆளாக்கிவிட்டு
காற்றோடு போய்விட்டீர்களே!
கண்களில் நிறைந்த நீருடனே- நாம்
கலங்குகின்றோம் அம்மா அம்மாவென்று

பாசத்தோடும் பண்போடும் எமை
பாதுகாத்த எம் தாயே!
விண்ணிலே இருந்தாலும் எம் சந்ததிக்கு
ஒளி விளக்காய் ஒளி தந்து
வழி நடத்துங்கள் அம்மா!


வலிகள் தொடரும் போதும்
வழிகளை வலிமையாக்கி வாழ்கின்றோம்
அம்மா உன் நினைவோடே...!
 ஆண்டுகள் பல சென்றாலும்
ஆறாது எம் நெஞ்சம்...!!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

RIP BOOK United Kingdom 6 days ago
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.

Summary

Photos

No Photos