மரண அறிவித்தல்
பிறப்பு 15 OCT 1936
இறப்பு 13 JAN 2021
திரு செல்லத்துரை பொன்ராசா
ஓய்வுபெற்ற வேலைத்திட்ட மேற்பார்வை அதிகாரி
வயது 84
செல்லத்துரை பொன்ராசா 1936 - 2021 நாரந்தனை வடக்கு இலங்கை
Tribute 13 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஊர்காவற்றுறை நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை வட்டு கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை பொன்ராசா அவர்கள் 13-01-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகசபை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இரத்தினதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான இராசதுரை, சகுந்தலையம்மா மற்றும் சரஸ்வதியம்மா, சுப்பிரமணியம்(தங்கராசா- கனடா), ஏகநாயகியம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கதிரவேற்பிள்ளை, பாலசுந்தரம் மற்றும் செல்வப்பாக்கியம்(பிரித்தானியா), லோகேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற கோபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கதிர்காமநாதன், காலஞ்சென்ற ஜெகநாதன், மனோறஞ்சிதன், தவத்தலைவி(சுவிஸ்), கலைச்செல்வி, திருச்செல்வி, சுகனியா(பிரித்தானியா), குருபரன்(கனடா), துஸ்யந்தி(பிரித்தானியா), காலஞ்சென்ற முகுந்தன், தர்சினி(கனடா), சந்திரவதனி(பிரித்தானியா), பத்மினி(ஆசிரியை- யா/ வேலணை கிழக்கு மகா வித்தியாலயம்), இளங்கோவன்(ஆசிரியர்- யா/ வேலணை மத்திய மகா வித்தியாலயம்), கருனாகரன்(சமூர்த்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம் ஊர்காவற்றுறை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவசக்கி(இராசாத்தி- பிரித்தானியா), சிவகுமரன்(கனடா), காலஞ்சென்ற திருக்குமரன், செல்வக்குமரன்(பிரான்ஸ்), பூங்கோதை(கனடா), சிவசக்தி(கனடா) ஆகியோரின் ஆசை அப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-01-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணிக்கு வட்டு மேற்கு வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள அவரது சகோதரர் இல்லத்தில் நடைபெற்று பின்னர் நவாலி வழுக்கையாறு இந்து மயனாத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    

தகவல்: சுப்பிரமணியம்(தங்கராசா- சகோதரர்)

தொடர்புகளுக்கு

சுப்பிரமணியம் - சகோதரர்
சிவா
செல்வன்
இளங்கோவன்
தவம் - மருமகள்
துஷ்யந்தி - மருமகள்
சரஸ்வதியம்மா - சகோதரி

Photos

No Photos

View Similar profiles

  • Anne Merna Mariya Anton Kurunagar, Canada View Profile
  • Super Sinnathamby Piraisoody Neerveli, Malaysia, Toronto - Canada View Profile
  • Nagalingam Puvanasundaram Vaddukottai View Profile
  • Mary Stella Jeyarajah Naranthanai North, Trincomalee, Vavuniya, Omanthay, Saarbruecken - Germany View Profile