Born 16 JUL 1983
Rest 11 FEB 2020
Mrs Gnanasree Inisha (விஜி)
Age 36
Gnanasree Inisha 1983 - 2020 Kokkuvil Sri Lanka
Tribute
பிரார்த்திக்கின்றோம்
திருமதி. ஞானசிறி இனிஷா அவர்கள் இளம் வயதினிலே மரணம் அடைந்த செய்தி கேட்டு மிகவும் மனவேதனை அடைகின்றோம். மண்ணுலகில் வந்து உதித்தோர் மாய்வதில் மாற்றம் இல்லை எனினும் கண்ணான உன் கணவன் ஞானசிறி கதிகலங்க நீ பெற்று எடுத்த முத்துக்கள் சாமியா, சமீரா, சஸ்வின் பரிதவிக்க உன்னை பத்து மாதம் சுமந்த அன்னை கதறியழ உன் உடன் பிறப்புக்கள் உற்றார் உறவினர் சுற்றத்தார் உணர்விழந்து நிற்க ஈடு செய்ய முடியாத இழப்பில் துவண்டுபோயுள்ள குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றோம்,
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
Write Tribute