மரண அறிவித்தல்
தோற்றம் 16 JUL 1983
மறைவு 11 FEB 2020
திருமதி ஞானசிறி இனிஷா (விஜி)
வயது 36
ஞானசிறி இனிஷா 1983 - 2020 கொக்குவில் இலங்கை
Tribute 21 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ்  Basel, Reigoldswil ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஞானசிறி இனிஷா அவர்கள் 11-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், திருச்செல்வம் பாலசரஸ்வதி(பாசல்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற புலேந்திரன்(கல்விப்பணிப்பாளர்- இலங்கை), கிருபாராணி(கனடா)  தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஞானசிறி அவர்களின் அன்பு மனைவியும்,

சாமியா, சமீரா, சஸ்வின் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

திலீப், இந்துஷா(பாசல்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கிஷா, லெவின் ஆகியோரின் அன்பு மாமியும்,

மெலோனி(பாசல்), தினேஸ்(பாசல்), ஞானகுரு- நாகநந்தினி(கனடா), ஞானரவி- பத்மரூபி(கனடா), ஞானகாந்தன்- ஜெயா(கனடா), ஞானலதா- இரகுராம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜெயகுமார்(ஜெயா- பாசல்), சிவகுமார்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மருமகளும்,

ஜெயந்தி(இலங்கை), சர்மிளா(ரெஜி- பாசல்) ஆகியோரின் பெறாமகளும்,

ராதிக், ரமிலோ, றிஷா, றெஜீஸ், நிதுசா ஆகியோரின் அன்பு மச்சாளும்,

றொபின், றொபிசா, றொகான் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
  • Friday, 14 Feb 2020 10:00 AM - 6:00 PM
  • Saturday, 15 Feb 2020 10:00 AM - 6:00 PM
  • Sunday, 16 Feb 2020 10:00 AM - 6:00 PM
  • Monday, 17 Feb 2020 10:00 AM - 6:00 PM
  • Beerdigungsinstitut Hermann Zehntner, Chilchägertan 14, 4418 Reigoldswil, Switzerland

கிரியை Get Direction
தகனம் Get Direction

Summary

Photos

View Similar profiles