1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 12 APR 1932
இறப்பு 29 OCT 2019
செல்லையா நவரட்ணம் 1932 - 2019 கொழும்புத்துறை மேற்கு இலங்கை
Tribute 12 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொழும்புத்துறை மேற்கைப் பிறப்பிடமாகவும்,  பூநகரி, கொழும்புத்துறை, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லையா நவரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்
இப் பூமியில் உங்களை நாம் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்!

குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குள விளக்கே!

உங்களையே உலகமென உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?

ஓராயிரம் வருடங்கள் ஆனாலும்
உங்கள் நினைவாய் வாழ்ந்திடுவோம்!!

இந்நாளில் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

தகவல்: குடும்பத்தினர்
Life Story

இலங்கையின் வடக்கில் தமிழர் பகுதியான யாழ்ப்பாணத்தில் மிகவும் அருகில் உள்ள இடமும் மக்கள் செறிந்து வாழும் பகுதியுமான கொழும்புத்துறை மேற்கில்   12/APR/1932 ஆம்... Read More

Photos

View Similar profiles