மரண அறிவித்தல்
தோற்றம் 01 SEP 1958
மறைவு 04 SEP 2019
திரு இராசதுரை கைலாயதுரை (கைலாஸ்)
வயது 61
இராசதுரை கைலாயதுரை 1958 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை
Tribute 8 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசதுரை கைலாயதுரை  அவர்கள் 04-09-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசதுரை, மங்கயற்கரசி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், துரைராசா யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

ஆர்த்தி, ஆருணி, ஆருயன் ஆகியோரின் பாசமிகு  தந்தையும்,

காலஞ்சென்றவர்களான தங்கத்துரை, பவளத்துரை மற்றும் பவளராணி, தங்கராணி, இராஜராணி, தேவராணி, அருமைத்துரை ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

இந்திராதேவி, காலஞ்சென்றவர்களான ஜெயலட்சுமி, மகாதேவன் மற்றும் சுந்தரமூர்த்தி, தங்கவேல், பேரின்பராசா, நந்தினி, சுரேஜினி, பகீரதன்(பாபு) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

ஆருணி - மகள்
ரவி - சகலன்

கண்ணீர் அஞ்சலிகள்

Life Story

கைலாஸ் என்று அன்போடு அழைக்கப்படும் இவர் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்த ஒரு உன்னத ஆத்மா.யாழ்ப்பாணத்தில் 01/SEP/1958 இல் இராசதுரை மங்கயற்கரசி தம்பதிகளின்... Read More

Photos

View Similar profiles

  • Suganthamalar Balachandran Pungudutivu 6th Ward, Karainagar Palavodai, Wellawatta View Profile
  • Kathiravelu Thavanayagam Karanavay, St. Gallen - Switzerland View Profile
  • Vigneswaran Mathiyaparanam Pungudutivu 6th Ward, Montreal - Canada View Profile
  • Packiripathar Kandiah Jaffna View Profile