- No recent search...

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட தங்கரத்தினம் வைத்திலிங்கம் அவர்கள் 26-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சிவகாமி தம்பதிகளின் பாசமிகு புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வைத்திலிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
ஹேமலதா(ஹேமா- பிரான்ஸ்), காலஞ்சென்ற பிரபாகரன்(பிரபா- கனடா), பிரேமலதா(லதா-லண்டன்), சுதாகரன்(சுதா-அரியாலை), ஷியாமலதா(மாலா-லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற மகாசீலன், லூசியா, காலஞ்சென்ற சோமபாலன், கருணானந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, முத்துச்சாமி, பூரணம், பரஞ்சோதி, சிவசோதி, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
துஷி, ஜான்சி, சம்கர், சர்மிளா, ஹரி, நிக்கொலஸ், சருஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நோவா, செத், ரைனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 30 Nov 2019 5:00 PM - 7:00 PM
- Thursday, 05 Dec 2019 10:00 AM - 12:45 PM
May the departed soul “Rest in Peace” my thoughts and prayers are with you at this moment.