மரண அறிவித்தல்
பிறப்பு 28 SEP 1932
இறப்பு 22 SEP 2020
திருமதி பிலோமினா அந்தோனிப்பிள்ளை (அன்பு)
வயது 87
பிலோமினா அந்தோனிப்பிள்ளை 1932 - 2020 இளவாலை பெரியவிளான் இலங்கை
Tribute 35 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட  அன்பு அந்தோனிப்பிள்ளை அவர்கள் 22-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும், காலஞ்சென்ற சுவாம்பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை அவர்களின் ஆருயிர் மனைவியும்,

மனோ, சேகர், ஷாமினி, பாஸ்கரன், றமணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற அருள், மலர், மணி, நாயகி, ஜெயம், நவம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான முடியப்பு,  பதிராயர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மயோனா, தர்ஷினி, பாலு, கயசிந், யோகி ஆகியோரின் அருமை மாமியும்,

Jaison Ashley, Bianca, Nichola, Sharlene, Emily, Thinoshan, Tharshana, Anthea, Daniel, Alana, Anson ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Addison அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் அன்புடன் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

Summary

Photos

View Similar profiles

  • Emil Raveendran Anthonipillai Periyavilan, Canada View Profile
  • Annaluxmi Ramanathan Neerveli South, Wellawatta, Inuvil East View Profile
  • Vaithilingam Thiruselvarajah Kondavil, Chennai - India View Profile
  • Paramananthan Rajeshwari Periyavilan, France, India, Mullanai, Manipay View Profile