பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 13 APR 1945
இறப்பு 06 MAR 2019
திருமதி மேரி நற்குணம் பாலசுப்பிரமணியம்
வயது 73
மேரி நற்குணம் பாலசுப்பிரமணியம் 1945 - 2019 சுண்டுக்குழி இலங்கை
Tribute 2 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். சுண்டுக்குழி பழைய பூங்கா வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மேரி நற்குணம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 06-03-2019 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், யோசேப்பு பரிமளம் தம்பதிகளின் அன்பு மகளும்,

பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெபதனுசன், ஜெபதர்சிக்கா(கனடா), ஜெபபுலோஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜீவனா, நோயல்ரொசான்(கனடா), ரொசான் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

தர்மராஜா, காலஞ்சென்ற அருளானந்தம், செல்வம்(பிரான்ஸ்), செல்வராணி, அரியமலர், கமலாதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெமுவேல்(கனடா), ஜெசெயேல்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தனுசன் - மகன்
செல்வம்
திசோ

கண்ணீர் அஞ்சலிகள்

Albert BALA United Kingdom 1 week ago
Sorry to hear you loss your wife,and my sister Natkunam akka Rest In Peace There are no goodbyes for us. Wherever you are, you will always be in my heart. You and Your family are in my Prayer
RIP BOOK United Kingdom 1 week ago
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.

Summary

Photos

No Photos