மரண அறிவித்தல்
பிறப்பு 13 SEP 1944
இறப்பு 27 MAR 2020
திரு ராசு தம்பிதுரை
வயது 75
ராசு தம்பிதுரை 1944 - 2020 அராலி இலங்கை
Tribute 14 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட ராசு தம்பிதுரை  அவர்கள் 27-03-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். 

அன்னார், ராசு நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ரீரஞ்சன்(ரஞ்சன்), பத்மாவதி(விஜி), ஸ்ரீஸ்குமார்(கண்ணன்), உதயகுமாரி(சாந்தி), கவிதா(பாமா),  மணிவண்ணன்(வானன்), மதிவண்ணன்(மதி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விஜி, ஸ்ரீதரன், மோகனா, பெனடிக், அன்ரன், அனுசியா, துஸ்யந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கனகரத்தினம் அவர்களின் அன்புச் சகோதரரும்,

சுவேதா, நிக்சன், ஷாரிகா, வைசாலி, நிரோஜினி, விதுசன், மயூரன், ஜென்சியா, ஜெருஷா, ஜெய்சன், ஸ்ரெப்னி, ஜெப்னி, அஸ்வின், அக்சய், ஷாசனா, அனன்ஜா, நிகேஷ், ஹரிஸ் அனோஷ்கா  ஆகியோரின் அன்புப்  பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரஞ்சன் - மகன்
விஜி - மகள்
சாந்தி - மகள்
பாமா - மகள்
வானன் - மகன்
மதி - மகன்
சுதா - பெறாமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Kamalambikai Balasubramaniam Pungudutivu 12th Ward, Canada View Profile
  • Sangarapillai Shanmuganathan Nainativu 4th Unit, France, London - United Kingdom, Rugby - United Kingdom, Nainativu 3rd Unit View Profile
  • Sinnadurai Ramalingam Araly, Colindale - United Kingdom View Profile
  • Sellathurai Devi Uduppiddy View Profile