மரண அறிவித்தல்
பிறப்பு 15 JAN 1947
இறப்பு 20 JUN 2019
திரு சயம்பு இராசலிங்கம் (சின்ன தறுமு)
வயது 72
சயம்பு இராசலிங்கம் 1947 - 2019 வவுனியா இலங்கை
Tribute 1 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

வவுனியா வேலங்குளத்தைப் பிறப்பிடமாகவும், கோதண்டர் நொச்சிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சயம்பு இராசலிங்கம் அவர்கள் 20-06-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சயம்பு தெய்வானை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அன்னபூரணம் அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற ரவீந்தின்(இந்திரன்), இராசகுமார்(குமார்- பிரான்ஸ்), இராசகுமாரி(இலங்கை), ஜெயா(பிரான்ஸ்), ரமேஸ்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வதானி(இலங்கை), சுகந்தி(பிரான்ஸ்), மகேந்திரன்(இலங்கை), மகேந்திரகுமாரன்(ஜீவன்- பிரான்ஸ்), ஜெயாகௌரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிரிகரன்(இலங்கை), விதுசன்(இலங்கை), விதுஷா(இலங்கை), நிஷாலினி(பிரான்ஸ்), சுபிஷா(பிரான்ஸ்), சனிஜன்(பிரான்ஸ்), கவிஞான், அனுசிஜன்(இலங்கை), நிதுசன்(இலங்கை), தருசிகன்(இலங்கை), சதுஷான்(பிரான்ஸ்), பிருந்திகா(பிரான்ஸ்), ரகிதன்(பிரான்ஸ்), கஸ்மிகா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-06-2019 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 01:30 மணியளவில் நடைபெற்று பின்னர் கோதண்டர் நொச்சிக்குளம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குமார்(மகன்)
ஜெயா(ஜீவன்) - மகள்
ஆத்தை
ரமேஸ் - மகன்

Summary

Photos

No Photos

View Similar profiles