மரண அறிவித்தல்
பிறப்பு 31 JUL 1942
இறப்பு 27 FEB 2020
திருமதி செல்வேஸ்வரி சர்வானந்தன்
வயது 77
செல்வேஸ்வரி சர்வானந்தன் 1942 - 2020 அளவெட்டி இலங்கை
Tribute 7 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செல்வேஸ்வரி சர்வானந்தன் அவர்கள் 27-02-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற  சர்வானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,

அனுசா, சுகிர்தன், அம்பிகா, தேவகி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

குமுதினி, பிரான்சிஸ், மைக் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சரவணமுத்து, ராஜேஸ்வரி, நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவபாக்கியம்(மலேசியா), மாணிக்கவாசகர்(கனடா), தர்மராஜசிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஆனியா, கைலா, மாயா, லோகன், சமந்தா, Hayden, Tyler  ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சசிதரன் - பெறாமகன்
அனுசா - மகள்
சுகிர்தன் - மகன்

Summary

Photos

No Photos

View Similar profiles