மரண அறிவித்தல்
பிறப்பு 04 DEC 1928
இறப்பு 10 OCT 2019
திருமதி நல்லையா பொன்னம்மா
வயது 90
நல்லையா பொன்னம்மா 1928 - 2019 புங்குடுதீவு 5ம் வட்டாரம் இலங்கை
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட நல்லையா பொன்னம்மா அவர்கள் 10-10-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், முத்துக்குமாரு சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

இளையதம்பி நல்லையா அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பா. சகுந்தலாதேவி - மகள்
பா. கரன் - பேரன்
இ. ஞானாம்பாள் - மகள்

Photos

No Photos

View Similar profiles

  • Sangarapillai Shanmuganathan Nainativu 4th Unit, France, London - United Kingdom, Rugby - United Kingdom, Nainativu 3rd Unit View Profile
  • Nagesu Varatharajasingam Pungudutivu 5th Ward, Switzerland View Profile
  • Kamalambikai Balasubramaniam Pungudutivu 12th Ward, Canada View Profile
  • Kathirimaniyam Sivagandhi Chunnakam, Wellawatta View Profile