மரண அறிவித்தல்
அன்னை மடியில் 11 MAY 1947
இறைவன் அடியில் 11 MAY 2019
திருமதி நிர்மலா செல்வநாயகம்
வயது 72
நிர்மலா செல்வநாயகம் 1947 - 2019 இளவாலை மாரீசன்கூடல் இலங்கை
Tribute 1 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். இளவாலை மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட நிர்மலா செல்வநாயகம் அவர்கள் 11-05-2019 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான  குமாரசாமி சறோயினி தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான  சின்னத்தம்பி தங்கமுத்து  தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

செல்வநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,

கவிதா, சபிதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

செந்தில்குமார் அவர்களின் பாசமிகு மாமியாரும்,

நிர்குணா, அருள்வரதன் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

சந்திரவதனா,  காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம்,  கனகசுந்தரம், தையல்நாயகி, தனபாலசிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

செல்வநாயகம் - கணவர்
கவிதா - மகள்
சபிதா - மகள்

Photos

No Photos

View Similar profiles