மரண அறிவித்தல்
பிறப்பு 29 MAR 1958
இறப்பு 17 MAY 2019
திரு சிவஞானராஜா இராஜேந்திரம் (சிவா)
வயது 61
சிவஞானராஜா இராஜேந்திரம் 1958 - 2019 நல்லூர் இலங்கை
Tribute 7 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். நல்லூர் மூர்த்த விநாயகர் கோவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Neustadt W/Str வை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானராஜா இராஜேந்திரம் அவர்கள் 17-05-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராஜேந்திரம், பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், சிவகுரு சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வனிதா அவர்களின் அன்புக் கணவரும்,

தினேஸ், சபினா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சரஸ்வதி(இலங்கை), சிவபாலு(இலங்கை), அருள்(இலங்கை), ரவி(பிரான்ஸ்), மோகனா(இலங்கை), வதனா(ஜேர்மனி), றெஜினா(கனடா), சுதா(இலங்கை), ராஜன்(லண்டன்), தர்சினி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அழகேந்திரம்(இலங்கை), தவமலர்(இலங்கை), ராணி(இலங்கை), சுபா(பிரான்ஸ்), தேவராசா(இலங்கை), ராஜன்(ஜேர்மனி), சுதாகர்(கனடா), வசந்தன்(இலங்கை), வனிதா(லண்டன்), தயாபரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராசாத்தி(இலங்கை), சண்முகதாஸ்(பெல்ஜியம்), றெஜினா(இலங்கை), சிவதாஸ்(ஈசன்- இலங்கை), தனா(கொலண்ட்), மோகனதாஸ்(றூபன்- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்ற அனுசுயா, நிரோஷன், சயந்தன், சுகன்ஜா, தீபா, லெசா, சுகந்தன், சியாமினி, தஜீன், துசான், சுஜீன், ஜோயல், சுவீற்ரி, டினுஜா, தனிஸ், பிரவீன், கஜனிக்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தர்ஷன், நிஜிதா, தனுசா, மதுமிதா, சாரங்கன், ஜெயரங்கன், கபிஸ், கரிஸ்மா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

அனோஜன், நிசாந்தன், பிரவீனா, சதிஸ்காந் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

டினேஸ் - மகன்
சபினா - மகள்
வனிதா - மனைவி
வதனா - சகோதரி
மோகனா - சகோதரி
ரவி - சகோதரன்
ராஜன் - சகோதரன்
றெஜினா - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

யாழ்ப்பாணத்தின் அழகிய இடமும் வரலாற்று சிறப்பு மிக்க முருகன் ஆலயம் அமைந்துள்ளதும்,நெல்வயல்கள்,பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு... Read More

Photos

No Photos

View Similar profiles

  • Nageshwary Uruthiralingam Nallur, United Kingdom View Profile
  • Anandavinayagam Nagalingam Mandaitivu, Mallavi, Ezhalai, Saarbruecken - Germany, Coventry - United Kingdom View Profile
  • Thampu Thamotharampillai Inuvil, Colombo, Nuwara Eliya View Profile
  • Pillaiyar Subramaniam Nallur, Glattbrugg - Switzerland View Profile