மரண அறிவித்தல்
தோற்றம் 15 JAN 1971
மறைவு 14 DEC 2019
திருமதி கலைவாணி விஜயகுமார்
வயது 48
கலைவாணி விஜயகுமார் 1971 - 2019 பொலிகண்டி இலங்கை
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வல்வெட்டித்துறை பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட கலைவாணி விஜயகுமார் அவர்கள் 14-12-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், முத்துக்குமார் அம்பிகை அம்மா தம்பதிகள், நடராஜா சரோஜினிதேவி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

கதிரவேற்பிள்ளை மனோரஞ்சிதமலர் தம்பதிகளின் ஏக புத்திரியும், கிருஷ்ணன் ஜசோதா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

விஜயகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,

வினீத், கிருஷ்ணா ஆகியோரின் பாசமிகு  தாயாரும்,

கதி. செல்வக்குமார் அவர்களின் அன்புச் சகோதரியும்,

ஹம்சா, புவன் ஆகியோரின் அன்பு மாமியும்,

சந்திரிகா, சசிகரன், சைலஜா, சோபனா, நிரைஞன், கிரிஷன், மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான யுவனேஸ்வரி, தவமனோகரன் ஆகியோரின் அன்பு மருமகளும்,

தாமோதரம்பிள்ளை, காலஞ்சென்ற தங்கவேல், சக்திவேல், காலஞ்சென்றவர்களான ரஞ்சன், ராதா மற்றும் ஜெயந்தி, நந்தினி, வதனி ஆகியோரின் பெறாமகளும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:30 மணியளவில் வளசரவாக்கம் மின் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

விஜயகுமார் - கணவர்
வினீத் - மகன்
கதிரவேல்பிள்ளை - தந்தை
செல்வக்குமார் - சகோதரர்
ம. நந்தினி - பெறாமகள்
ஜெயந்தி சக்திவேல் - பெறாமகள்

Summary

Photos

No Photos

View Similar profiles