மரண அறிவித்தல்
பிறப்பு 28 AUG 1956
இறப்பு 19 FEB 2021
திரு நந்தகுமார் நடராஜா
வயது 64
நந்தகுமார் நடராஜா 1956 - 2021 கொக்குவில் மேற்கு இலங்கை
Tribute 26 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நந்தகுமார் நடராஜா அவர்கள் 19-02-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜா(கொக்குவில் மேற்கு), பொன்னரியம் தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம்,  இராஜராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நிர்மலரூபி(மொன்றியல்) அவர்களின் அன்புக் கணவரும்,

ரோகான், ஹரீஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பத்தினிதேவி, ராசினிதேவி, சிவகுமாரன்(சுட்டி) ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்ற செந்தில்மணி, செல்வராசா, சுந்தரலஷ்சுமி(ராஜி) ஆகியோரின் மைத்துனரும்,

காந்தரூபி, குலேந்திரன், பாலேந்திரன், ஜீவா, நகுலேந்திரன், ஜெயா, புஸ்பா, விஜிதா ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்ற ஜெயகாந்தன், புஸ்பமலர், சாரதாதேவி, சகிலா, காலஞ்சென்ற ரவிஞ்சன், சாந்தன், ரவி ஆகியோரின் அன்புச் சகலனும்,

ஜெனீற், திவியா, தனுஜா, யாமினி, ஆர்த்திகா, அக்‌ஷரன், அச்சயா, அபிநயா, தனுசா, சிம்ரா, பிரணவி  ஆகியோரின் பெரியப்பாவும்,

சரண்யா, சஜீவ், அஜந், நிகாஷ், ராகவி, கிறிஷ்சானா, சபேஷன், பிரகாசினி, ஜசிந்தா, ரோசானி ஆகியோரின் அன்பு மாமாவும்,

அருவி, தீரன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் தற்போதைய அசாதரண சூழ்நிலை காரணமாக குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அன்னாரின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்க முடியுமென்பதை பணிவன்போடு அறியத்தருகின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நிர்மலரூபி - மனைவி
ஹரீஸ் - மகன்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Kamalam Kanthasamy Kokkuvil West, Canada, Thavadi View Profile
  • Packiyanathan Theivanai Periapuliyankulam, Eechchnakulam, Vairava Puliyankulam View Profile
  • Sivanathan Rajasundaram Kokkuvil West, Zevenbergen - Netherlands View Profile
  • Murugesu Selvamanickam Alvay North View Profile