1ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 15 JUL 1932
உதிர்வு 14 DEC 2018
அமரர் நாகலிங்கம் நாகலெட்சுமி (செல்லம்மா)
இறந்த வயது 86
நாகலிங்கம் நாகலெட்சுமி 1932 - 2018 புங்குடுதீவு 6ம் வட்டாரம் இலங்கை
Tribute 7 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 03.12.2019

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்,  புங்குடுதீவு 6ம் வட்டாம், சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் நாகலெட்சுமி  அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

குடும்பத்தின் குலவிளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குலவிளக்கே

எங்களை ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொண்டாய்
உங்கள் நினைவுகள் என்றும்
எங்கள் நெஞ்சை விட்டு அகலாது!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

என்றும் உங்கள் பசுமை நினைவுகளுடன்
பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

View Similar profiles

  • Velayutham Visaladchi Pungudutivu 6th Ward, Canada, Pungudutivu View Profile
  • Nithiyanantham Kangasabai Pungudutivu 6th Ward, Canada View Profile
  • Vairavan Murugan Saravanai West, Poonthoddam, Luzern - Switzerland View Profile
  • Thevaki Sivalinkam Colombo, Kerudavil, Toronto - Canada, Thondaimanaru View Profile