2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 25 SEP 1958
இறப்பு 24 JUL 2018
அமரர் மார்க்கண்டு பஞ்சலிங்கம்
இறந்த வயது 59
மார்க்கண்டு பஞ்சலிங்கம் 1958 - 2018 புங்குடுதீவு 2ம் வட்டாரம் இலங்கை
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 01.08.2020


யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Oldenzaal ஐ வதிவிடமாகவும்  கொண்டிருந்த  மார்க்கண்டு பஞ்சலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் உறைவிடமாய்
பாசத்தின் உயிராய்
பாதுகாப்பின் காவலனாய்
எங்களுடன் வாழ்ந்து இன்றுடன் இரண்டாண்டுகள்
பறந்து ஒடி விட்டது நீங்கள் இல்லாத இடம்
வெறுமையாகிறது என் உயிர்
நாங்கள் உங்களுடன் இருக்கும் தருணத்தை
இன்று இளந்து தவிக்கிறோம் அப்பா
நாங்கள் பல கனவுகள் கண்டோம்
கடவுளுக்கு பொறுக்கவில்லை ஏனோ
நாங்கள் இன்று நீங்கள் இல்லாமல்
தவிக்கிறோம் அப்பா எந்த உறவிருந்தாலும்
நீங்கள் இல்லாத இடம் இங்கு வெறுமை தான் அப்பா
காலங்கள் கடந்து சென்றாலும் உங்கள்
நினைவுகள் என்றும் எங்கள் பொக்கிஷம் அப்பா...

தகவல்: குடும்பத்தினர்

Photos

View Similar profiles