1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 25 SEP 1958
இறப்பு 24 JUL 2018
அமரர் மார்க்கண்டு பஞ்சலிங்கம்
இறந்த வயது 59
மார்க்கண்டு பஞ்சலிங்கம் 1958 - 2018 புங்குடுதீவு 2ம் வட்டாரம் இலங்கை
Tribute 2 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்
திதி: 14.08.2019


யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Oldenzaal ஐ வதிவிடமாகவும்  கொண்டிருந்த  மார்க்கண்டு பஞ்சலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் எல்லோர் மனதிலும் என்றும்
அணையாத தீயச்சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கும்- தெய்வமே!

கட்டிய மனைவி கண்கலங்கி நிற்க
நீங்கள் வெகு தூரம் சென்றது ஏனோ
குடும்பத்தின் ஒளி விளக்காய்
மிளிர்ந்த எம் தெய்வமே!

நாம் பெற்ற பிள்ளைகள்
பாசத்துக்கு ஏங்கி நிற்க!
பாதியில் பிள்ளைகளை பிரிந்ததேனோ!

அறிவூட்டி சீராட்டி வளர்த்த அப்பாவே!
அன்பான அறிவும் பாசமும் தந்து
அரவணைத்து மகிழ்ந்தாயே

பொன்ணை வாழ்வு தனை
போற்றி வளர்த்த அப்பாவே!
உங்களோட மட்டுமல்ல
உங்கள் நினைவுகளோடும்
நாம் வாழ்ந்த நாட்களை யார் மறப்பார்!

எம்மையெல்லாம் தவிக்கவிட்டுச்
சென்று ஓராண்டு காலமாகிறதே!

உங்கள் நினைவுகளுடன் வாழும்
உன் மனைவி, பிள்ளைகள்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

View Similar profiles