2ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 23 MAR 1936
மறைவு 29 MAY 2018
அமரர் சின்னத்துரை தவரத்தினம்
இறந்த வயது 82
சின்னத்துரை தவரத்தினம் 1936 - 2018 சுதுமலை வடக்கு இலங்கை
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மானிப்பாய் சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்துரை தவரத்தினம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

2 ஆண்டுகள் ஓடிச்சென்றாலும்- எங்களை
விட்டு நீங்காது உங்களது நினைவுகள்
ஏங்குகின்றோம் உங்களோடு வாழ்ந்த- சில
காலங்களை எண்ணி

கனவுகள் பல கண்டோம்- எம்
அருகில் நீங்கள் இருப்பீர்கள்- என்று
நாம் கண்ட கனவுகள் நனவாகும் முன்பே
பாதி வழியில் எங்களை மறந்து சென்றீரே

உங்கள் பாசத்திற்காக ஏங்குகிறோம்- அப்பா
நீங்கள் தான் உலகமென வாழ்ந்திருந்த- எங்கள்
நாட்கள் எல்லாம் கண்ணீரில் கரைந்தோட
கலங்கி நிற்கிறோம்- அப்பாவே!

உங்கள் அன்பான நினைவுகளோடு
இன்று வாழ்கின்றோம் அப்பா...!    

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரகு(தயானந்தன்) - மகன்

Photos

View Similar profiles