நன்றி நவிலல்
திருமதி இராஜேஸ்வரி தங்கராஜா Retired Teacher பிறப்பு : 22 JAN 1938 - இறப்பு : 09 OCT 2019 (வயது 81)
இராஜேஸ்வரி தங்கராஜா 1938 - 2019 பருத்தித்துறை இலங்கை
நன்றி நவிலல்

எங்கள் தாயாரின்  மரணச்செய்தி  கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும், நேரில் வந்து ஆறுதல் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும் மற்றும் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர் +447872170165

தொடர்புகளுக்கு

மோகனவேல் - மகன்
தேவிகா - மகள்
தயானி - மகள்
ரேணுகா - மகள்
ரஜந்தினி - மகள்
Tribute 12 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.