மரண அறிவித்தல்
பிறப்பு 22 JAN 1938
இறப்பு 09 OCT 2019
இராஜேஸ்வரி தங்கராஜா 1938 - 2019 பருத்தித்துறை இலங்கை
Tribute 11 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும்,  வரணி, திருகோணமலை தம்பலகாமம், காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி தங்கராஜா அவர்கள் 09-10-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காசிநாதர் நாகம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற  M S தங்கராஜா(Retired Railway Head Guard) அவர்களின் அன்பு மனைவியும்,

தயானி, ரஜந்தினி, ரேணுகா, மோகனவேல், தேவிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற யோகேஸ்வரி, பரநிருபசிங்கம், தர்மகுலசிங்கம், சிவராஜசிங்கம், பாஸ்கரலிங்கம், சசிதேவி, காலஞ்சென்ற கமலவாணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

டேவிட், துஷ்யந்தன், ரவிசங்கர், தவாணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பாக்கியம் அவர்களின் அன்பு மைத்துனியும்,

டவினா, ஸ்டெபானா, அஷ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

தயானி - மகள்
ரஜந்தினி - மகள்
ரேணுகா - மகள்
மோகனவேல் - மகன்
தேவிகா - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Life Story

அனைவரிடம் அன்பாக பழகுபவரும், ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவருமான இராஜேஸ்வரி தங்கராஜா அவர்களின் வாழ்க்கை வரலாறிது...

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் காசிநாதர்... Read More

Photos

View Similar profiles

  • Arumugam Sriskantharajah Valvettithurai, Thiruvaiyaru, Ramanathapuram, Vavuniya View Profile
  • Nagalingam Kanagasabai Jaffna, Sydney - Australia View Profile
  • Varnakulasingam Balachandran Karainagar, London - United Kingdom View Profile
  • Thevarajah Ekalaivan Kaddudai, Mulankavil View Profile