மரண அறிவித்தல்
பிறப்பு 18 JUN 1927
இறப்பு 07 SEP 2019
திருமதி சுப்பிரமணியம் இராசமணி
வயது 92
சுப்பிரமணியம் இராசமணி 1927 - 2019 வேலணை கிழக்கு இலங்கை
Tribute 11 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். வேலணை கிழக்கு 1ம் வட்டாரம் மணியாரன் வீட்டடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இராசமணி அவர்கள் 07-09-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், ஆறுமுகம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுப்பிரமணியம்  அவர்களின் பாசமிகு மனைவியும்,

கனகேஸ்வரி(தேவி- இலங்கை), காலஞ்சென்ற லோகேந்திரன்(லோகன்-Avron பிரான்ஸ்), குலேந்திரன்(மோகன்- cergy பிரான்ஸ்), இலங்கேஸ்வரி(வதனா- இலங்கை), லோகேஸ்வரி(மஞ்சுளா- பிரான்ஸ்), இலங்கேந்திரன்(ரதன் - cergy பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தர்மலிங்கம், புஸ்பமலர், இந்திராணி, பாஸ்கரசிங்கம், நந்தகுமார், தவமலர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான அம்பலவாணர், சோமசுந்தரம், பொன்னுத்துரை, பாக்கியலெச்சுமி, பூங்காவனம், முத்தம்மா, சோதிமணி(இலங்கை), பஞ்சரெத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மீனாட்சி, இராசம்மா, அம்பிகாநிதி, சிவமணி, முத்தையா, பரமானந்தம், அமுதலிங்கம், ஆசைரெத்தினம், பாக்கியநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஒழி- நடராசலிங்கம், அருள்- சிறிதரன், அறிவு- ஜெயராஜ், அன்பு- சத்தியபாலன், கௌரி- ஜெயக்குமார், றீகன்- நீரஜா, துளசி- ரமேஸ், சாமினி- அகிலன், புதர்சன்- டனியேலா, கியோம், புளோறியன், சுஜிகரன், தவினா, லதுஷன், லதுஷா, மக்சிம், சஜீவன், கெளசிகா, கிருதிகா, மதுசிகா, கேநிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

லாவனியா, கார்த்திகா, பிரியாந், கஸ்தூரி, கேசவன், நிரோஜ், பிரவினா, ஜெனினா, அபிஷா, ரவினா, ஜெஸ்மி, கஸ்வின், லக்‌ஷா, அபிஸ்கா, டேனுஷா, அக்‌ஷா, அலெனா, அறியானா, நொலன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

மேகன் - மகன்
மலர் - மருமகள்
தேவி - மகள்
வதனா - மகள்
மஞ்சுளா - மகள்
ரதன் - மகன்
சுஜி - பேரன்
ரதன்- தவமலர் - மருமகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

யாழ்ப்பாணத்தின் நான்கு பக்கமும் கடல் அலை தாலாட்டும் அழகிய தீவும், படித்து கல்வியறிவு கூடிய மக்களாக விளங்குவதும் கடலுணவுகள், கால்நடை வளர்ப்பு என அழகு நிறைந்த வேலணை... Read More

Photos

View Similar profiles