மரண அறிவித்தல்
தோற்றம் 21 JUL 1949
மறைவு 21 JAN 2021
திரு வல்லிபுரம் பொடிசிங்கம் (சிவலிங்கம்)
வயது 71
வல்லிபுரம் பொடிசிங்கம் 1949 - 2021 குடத்தனை இலங்கை
Tribute 16 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பொற்பதி குடத்தனையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் பொடிசிங்கம் அவர்கள் 21-01-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மாணிக்கம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தகுமாரி  அவர்களின் அன்புக் கணவரும்,

சிவகுமாரி, சிவகுமார், சிவனேஸ்வரி, சியாமளா, சிவாநந்தினி, சிவப்பிரியா, காலஞ்சென்ற சிவமீரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஆனந்தராஜா, றொபேட் கெனடி, ராமராஜ், ஜெயமனோகர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற பங்கிராசா, முத்துவேல், ஈஸ்வரிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வரவணிக்கம்மா, இராசபூபதி, காலஞ்சென்ற பாலசிங்கம், சிவயோகஜெயம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற பாஸ்கரன், பாமினி, கிருபாகரன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

லீலா, சோதி,லின்ரா, மெற்ரிலடா மதுரம்,நேசன், மேனகா, இராசமகாராணி, கலையரசி, ஜெயக்குமார், உதயகுமார், சசிகுமார், நந்தகுமார், இளவரசி, விஜயகுமார், அன்பரசி, நிஷாந்தகுமார் ஆகியோரின் அன்பு இளையய்யாவும்,

கீர்த்திஷா, ஜனனி, ஆதிஸ், ஆருஸ், ஆர்த்தி, ராகவன், சாரூஷ், சாருதி, சாம்பவி, ஆதூரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

View Similar profiles