1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 19 DEC 1925
இறப்பு 07 APR 2019
அமரர் சின்னத்துரை பத்மநாதன்
இறந்த வயது 93
சின்னத்துரை பத்மநாதன் 1925 - 2019 அச்சுவேலி இலங்கை
Tribute 7 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 26.03.2020

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்துரை பத்மநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் அன்பு உறவே அப்பா!
எங்கு தேடுவோம் உமை அப்பா!
கண்ணைக் காக்கும் இமை போல
எம்மைக் காத்த எம் அப்பா!

ஓராண்டு ஓடிற்றோ?
உமை இவ்வுலகில் நாமிழந்து
வையத்தை விட்டு நீர் நீங்கிப் போனாலும்
நீங்காமல் உம் நினைவு
எம்மோடு நிறைந்திருக்கும்

தேடிக் களைத்து விட்டேன் உங்களை
ஏங்கும் முன் தாங்கி நின்றீர்கள்
கேட்கும் முன் கொடுத்தீர்கள்
வாழ்வின் வழியைக் காட்டினீர்கள்

எல்லாவற்றின் மதிப்பையும்
அன்பால் சொன்னீர்கள்
துக்கமோ, சுகமோ உங்கள்
அரவணைப்புக்காக ஏங்குகின்றேன்

தங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

View Similar profiles

  • Hippolyta Blossom Sebastain Colombo, Canada, Jaffna, Mannar, Punnalaikadduvan View Profile
  • Arunakiri Rajakumari Chankanai, Canada, Germany, Chunnakam, Paranthan View Profile
  • Iyamuthu Arunasalam Sivanantham Valvettithurai, United Kingdom, Colombo View Profile
  • Ayyampillai Sivakolunthu Karampon View Profile