மரண அறிவித்தல்
பிறப்பு 07 NOV 1967
இறப்பு 05 JAN 2020
திரு தவப்பிரகாசம் கிங்ஸ்லி கிருபாகரன்
வயது 52
தவப்பிரகாசம் கிங்ஸ்லி கிருபாகரன் 1967 - 2020 ஏழாலை வடக்கு இலங்கை
Tribute 24 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Mülheim ஐ வதிவிடமாகவும் கொண்ட தவப்பிரகாசம் கிங்ஸ்லி கிருபாகரன் அவர்கள் 05-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று  கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், தவப்பிரகாசம், காலஞ்சென்ற பொன்மலர் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற எட்வேட் சண்முகம், கிறேஸ் தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாலேம் துயாவந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜொய்ஸ் றொசேல், மார்க், சறோமி பியூலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மேரி ஜெயந்தினி, காலஞ்சென்ற டேவிட் தேவபாலன் மற்றும் ஜெயதர்சினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கிறிஸ்தோப்பல், சர்மிலா(வாணி), யேசுமலர், திவ்யசுதன், ஓமேகா, நீதிபரன், ரபூனி, சயிந்தவி, அட்சயன், லீபனோன், யோன் பாலசுப்பிரமணியம், பாக்கியராசா, புஸ்பராசா, கவிதானந்தி, காலஞ்சென்ற சிவகுமாரி மற்றும் சாந்தினி, ஜெபநிதி, பிறேமலதா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
இறுதி ஆராதனை Get Direction
நல்லடக்கம் Get Direction

Summary

Photos

View Similar profiles

  • Periyathambi Rajaratnam Usan, Canada View Profile
  • Pedrupillai Vincent Stephen Karampon, Muehlacker - Germany View Profile
  • Ravi Katharkamar Varani, Germany, London - United Kingdom, Holland - United Kingdom View Profile
  • Selvaratnam Ragunathan Ezhalai North, Neuilly-Sur-Marne - France View Profile