மரண அறிவித்தல்
பிறப்பு 25 JUN 1930
இறப்பு 06 FEB 2019
திருமதி வீரலெட்சுமி செல்வத்துரை
வயது 88
வீரலெட்சுமி செல்வத்துரை 1930 - 2019 அரியாலை இலங்கை
Tribute 22 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Alperton, Milton Keynes  ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வீரலெட்சுமி செல்வத்துரை அவர்கள் 06-02-2019 புதன்கிழமை அன்று Milton Keynes  இல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், அரியாலையைச் சேர்ந்த சின்னத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், அரியாலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான மாத்தயா பொன்னையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அரியாலையைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்வத்துரை(காவல்துறை உத்தியோகத்தர்) அவர்களின் அருமை மனைவியும்,

சந்திரமலர்(நோர்வே), இராஜரூபன்(Milton Keynes பிரித்தானியா), இதயரூபன்(நோர்வே), சத்தியரூபன்(நோர்வே) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை, திருஞானசுந்தரம், சதாநந்தன், சரஸ்வதி மற்றும் கமலாதேவி(இலங்கை), பரமேஸ்வரி(நோர்வே), காலஞ்சென்ற அன்னலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சந்திரதாசன்(சுங்க இலாகா), ரஞ்சினி(பிரித்தானியா), ராஜினி(நோர்வே), மஞ்சுளா(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற யோகம்மா, செல்லம்மா(பிரித்தானியா), காலஞ்சென்ற சரஸ்வதி, பொன்னுத்துரை(இலங்கை), சண்முகலிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான ராசாம்பாள், கனகலிங்கம், தேவதாசன் மற்றும் குணவதி, பஞ்சலிங்கம், காலஞ்சென்றவர்களான பவானலெட்சுமி, சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தினேஸ்குமார், விதுசிகா(நோர்வே), நன்சி, கிரோராஜ்(பிரித்தானியா), தீபன்ராஜ், பிர்கித்த(பிரித்தானியா), பிறீற்றி(பிரித்தானியா), அபிராமி(பிரித்தானியா), பார்கவி(நோர்வே), விசாகன்(நோர்வே), ஜினூர்த்தன்(நோர்வே), செந்தாளன்(நோர்வே) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அயிலா, கேய்டன், அமாரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
  • Saturday, 09 Feb 2019 4:00 PM - 7:00 PM
  • 12 White Horse Dr, Emerson Valley, Milton Keynes, MK4 2AS, UK

கிரியை Get Direction
  • Sunday, 10 Feb 2019 10:30 AM - 12:30 PM
  • 23 Brill Pl, Bradwell Common Milton Keynes, MK13 8LT, UK

தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

சந்திரமலர் - மகள்
இராஜரூபன் - மகன்
இதயரூபன் - மகன்
சத்தியரூபன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos