மரண அறிவித்தல்
பிறப்பு 02 MAR 1964
இறப்பு 09 SEP 2019
திருமதி மாலினி சிவஞானதாஸ்
வயது 55
மாலினி சிவஞானதாஸ் 1964 - 2019 வதிரி இலங்கை
Tribute 7 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். வதிரி கரவெட்டி அரசவீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Mitcham ஐ வதிவிடமாகவும் கொண்ட மாலினி சிவஞானதாஸ் அவர்கள் 09-09-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, மண்டலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், பாலசுப்பிரமணியம் ஞானேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவஞானதாஸ்(பைலட்) அவர்களின் அன்பு மனைவியும்,

மதுனிஷா, திவானி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பவானி, செல்வகுமார், சாந்தினி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

இராமநாதன், கருணாகரன், கலைச்செல்வி, கணேஷதாஸ், சதாசிவம், சுமதி, உதயன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கோசிகா, கோகுலன், கோமிதா, தீபிகா, றோகிலா, மாறன், அஞ்சலா, ஜசிகன் ஆகியோரின் சிறிய தாயாரும்,

பிரவிந்த், புருசோத்தனன், ரமணன், சுவேகா, சுவேன், மைதிலி ஆகியோரின் பெரிய தாயாரும்,

அரவிந்த், அபிராமி, சுரேஸ், ஜெயந்தி ஆகியோரின் அத்தையும்,

ஆரியன் அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

மதுனிஷா - மகள்
சாந்தினி - சகோதரி
பவானி - சகோதரி
செல்வகுமார் - சகோதரர்
சிவம் - மைத்துனர்

Summary

Photos

View Similar profiles

  • Kandasamy Sanmuganathan Karainagar, Mitcham - United Kingdom View Profile
  • Thavamalar Krishnarajah Vathiri, Canada View Profile
  • Arunachalam Pushparajah Pungudutive 1st Ward, Vavuniya, India, Jaffna, Koddadi View Profile
  • Janaki Kaleerathan Chundukuli, Sutton - United Kingdom View Profile