- No recent search...


Those we love don’t go away, they walk beside us everyday…
Unseen, unheard but always near,
Still loved, still missed, and very dear.” Seetha & Siva. தரணியிலே எமக்கு தாயாக நின்றீரே
கயவரின் காலனையும் வென்று
கடமை பல செய்தீரே
இன்று காலனவன் வென்றானோ
கடமையது ஒழிந்ததுவோ
கதறுகிறோம் நாமின்று..