மரண அறிவித்தல்
பிறப்பு 08 APR 1973
இறப்பு 24 SEP 2019
திரு உதயசிறீ இராசலிங்கம் (உதயன்)
வயது 46
உதயசிறீ இராசலிங்கம் 1973 - 2019 கரணவாய் கிழக்கு இலங்கை
Tribute 5 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். கரணவாய் கிழக்கு கரவெட்டி உச்சில் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், லண்டன் Mitcham, Sheerness, Kent ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட உதயசிறீ இராசலிங்கம் அவர்கள் 24-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசலிங்கம்(தோரைத்தம்பி) பூமணிதேவி(மணி அக்கா) தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி விசயகுமார் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தர்சினி(தாரா) அவர்களின் அன்புக் கணவரும்,

ஆதவி அவர்களின் பாசமிகு தந்தையும்,

இராசசிறீ(சுவிஸ்), பத்மசிறீ(லண்டன்) ஆகியோரின் பாசமுள்ள சகோதரரும்,

கீர்த்தனா, வரன், அங்கவி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

மாலினி, விசயா, கேசவன், நிதர்சன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அதிசயன் அவர்களின் அன்பு தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பத்மசிறீ - சகோதரர்
கேசவன் - மைத்துனர்

Photos

View Similar profiles

  • Sivaguru Ratnasingam Valveddi, Alvay North, Wuppertal - Germany View Profile
  • Kangesu Arulanantham Karanavay East, London - United Kingdom View Profile
  • Rasamma Letchumanan Kurumanveli, London - United Kingdom View Profile
  • Subramaniam Seevaratnam Karanavay East, Mitcham - United Kingdom View Profile