மரண அறிவித்தல்
பிறப்பு 30 OCT 1932
இறப்பு 25 JUN 2020
திருமதி மனோன்மணி தம்பிராசா
வயது 87
மனோன்மணி தம்பிராசா 1932 - 2020 மலேசியா மலேசியா
Tribute 15 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். பண்ணாகம், டென்மார்க்  ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மனோன்மணி தம்பிராசா அவர்கள் 25-06-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தம்பிராசா அவர்களின்  அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற கலாரஞ்சிதம்(கனடா), இளங்கோதாசன்(ஜேர்மனி), பாரதிதாசன்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இந்திரராசா(மலேசியா), நடராசா(தொல்புரம்), சிவராமலிங்கம்(மலேசியா), திருமூர்த்தி(சிங்கப்பூர்), திருச்செல்வம்(பிரான்ஸ், சிங்கப்பூர்) மற்றும் பூமாதேவி(சிங்கப்பூர்), ருக்குமணி(லண்டன்), தங்கமலர்(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விவேகானந்தன், ரஜனி, ரமணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற கதிர்காமத்தம்பி(சிங்கப்பூர்) மற்றும் மனோகரன்(லண்டன்), ஜெயராஜா(சிங்கபூர்), காலஞ்சென்றவர்களான புஸ்பேஸ்வரி(தொல்புரம்), கனகேஸ்வரி(மலேசியா) மற்றும் அகிலவல்லி(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, பொன்னம்மா திருநாவுக்கரசு, ரத்தினம் சகாதேவதுரை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுதர்சன், ரகுநாத், பார்த்தீபன், நீரோஜ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

இளங்கோதாசன் - மகன்
பாரதிதாசன் - மகன்
தங்கமலர் - தங்கை
சுதர்சன் - பேரன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

View Similar profiles