Born 22 DEC 1925
Died 08 NOV 2019
Mr Thamotharampillai Kathiresu
Age 93
Thamotharampillai Kathiresu 1925 - 2019 Neduntivu Sri Lanka

Tribute

Kumarathasan Kandiah 09 NOV 2019 Australia

சித்தப்பாவின் மறைவுச் செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தோம். அவரது கம்பீரமான தோற்றமும், குரலும் எம் நெஞ்சில் இன்றும் நிழலாடுகின்றன. பல்லாண்டுகளாக அவரைக் காணும் வாய்ப்பின்றியே இழந்துவிட்டோம். சித்தி, அண்ணாக்கள், குடும்பத்தினரின் துயரில் நாமும் பங்குகொள்கின்றோம். சித்தப்பாவின் ஆத்மா சந்திக்கு எம் பிரார்த்தனைகள். நிறைவாக வாழ்ந்தவர் அவர். ஆறுதலடையுங்கள்.

பிரார்த்தனைகளுடன்,

க. குமாரதாசன், மெல்பேர்ன், அவுஸ்திரேலியா,

Tributes