மரண அறிவித்தல்
பிறப்பு 22 DEC 1925
இறப்பு 08 NOV 2019
திரு தாமோதரம்பிள்ளை கதிரேசு
வயது 93
தாமோதரம்பிள்ளை கதிரேசு 1925 - 2019 நெடுந்தீவு இலங்கை
Tribute 14 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்
Live Video

Scheduled for 12th Nov 2019, 11:00 AM

யாழ். நெடுந்தீவு பெரிய தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை கதிரேசு அவர்கள் 08-11-2019 வெள்ளிக்கிழமை அன்று இலங்கையில் காலமானார்.

அன்னார், தாமோதரம்பிள்ளை(பசுபதியார்) தங்கம்மா தம்பதிகளின் ஏக புத்திரரும், முத்துசாமி(செல்லப்பா- அனலைதீவு) செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சேதுப்பிள்ளை அவர்களின் பாசமிகு கணவரும்,

வரதராஜா, டில்லிராஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

 ராஜேஸ்வரி, சாந்தினி தம்பதிகளின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற அன்னலட்சுமி, சபாபதி, கனகம்மா மற்றும் சொர்ணம்மா, மனோன்மணி, நடராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற செல்லையா, கார்த்திகேசு மற்றும் சொர்ணம்மா, குலசிங்கம், பாலசிங்கம், ஞானாம்பிகை ஆகியோரின் சகலனும்,

ராஜலக்சுமி, ராஜிவ்குமார், மதுமினி, ராஜேந்தினி, சார்ஜினி, மிதுலன், சிவாஜினி, சுஜிவன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-11-2019 திங்கட்கிழமை அன்று குமரபதி 12ம் வட்டாரம் நெடுந்தீவு கிழக்கில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர் 12-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று நெடுந்தீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

நேரடி ஒளிபரப்பு
  • 12th Nov 2019 11:00 AM

தொடர்புகளுக்கு

வரதராஜா - மகன்
டில்லிராஜா - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

View Similar profiles