மரண அறிவித்தல்
பிறப்பு 23 OCT 1952
இறப்பு 05 SEP 2019
அமரர் சிறிஸ்கந்தராஜா தியாகராஜா
An alumni of St. Thomas' College- Colombo, Sri Lanka and Resident of Reading and then London, UK
வயது 66
சிறிஸ்கந்தராஜா தியாகராஜா 1952 - 2019 கொழும்பு இலங்கை
Tribute 9 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சிறிஸ்கந்தராஜா தியாகராஜா அவர்கள் 05-09-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா தியாகராஜா, பூபதி அம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும்,  காலஞ்சென்ற திரு. திருமதி சின்னத்துரை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்துமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

பிரியா, சைலஜா, ரம்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

லோகேசன், அருண் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வசந்தாதேவி, ஸ்ரீதரன், காலஞ்சென்ற ரவீந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சத்தியா, ஷிவானி, விஷ்னு, அர்ஜுனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Sriskandarajah Thiyagarajah Was born in Colombo Passed away peacefully on 5th September 2019 in London.

He is the dearest son of late Kandiah Thiyagarajah and Poopathy Ammal.

Beloved son-in-law of late Mr and Mrs S. Sinnathurai.

Beloved husband of Inthumalar. 

Beloved father of Priya, Sailajah and Ramya.

Loving father in law of Lokesan and Arunn.

Loving brother of Vasanthadevi, Sridaran and late Raveendran.

Loving grandfather of Sathya, Shivani, Vishnu and Arjuna.

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

லோகேசன் - மருமகன்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Hippolyta Blossom Sebastain Colombo, Canada, Jaffna, Mannar, Punnalaikadduvan View Profile
  • Nagalingam Subramaniam Thampasidy, London - United Kingdom View Profile
  • Kandiah Thirunavukarasu Kadduvan, Mirusuvil Usan View Profile
  • Pushpadevy Peter Ponrajah Colombo, Canada View Profile