- No recent search...

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த ராஜேஸ்வரி கிருஸ்ணபிள்ளை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு இரண்டு போனாலும் ஆறவில்லை
உங்கள் பிரிவின் துயரம் உங்கள் அன்பான
அறிவுரையும், பண்பும், பாசமும் என்றென்றும்
எங்களை அரவணைத்து வழி நடத்தும்
அம்மம்மா! சுவையான உணவையும், தமிழறிவையும்
எமக்கு அளித்து, எங்கள் வளர்ச்சியே உங்கள்
சந்தோஷமாக கருதி எம் முன்னேற்றத்திற்கு
உறுதுணையாக இருந்தீர்கள்
காலங்கள் கடந்து சென்றாலும் உங்கள் நினைவுகள்
என்றென்றும் எங்கள் மனங்களில் நிறைந்திருக்கும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
கண்ணீர் அஞ்சலிகள்
View Similar profiles
-
-
Mariyampillai Patrick Thevathas Pungudutivu 10th Ward, Sri Lanka, Pungudutivu, Vaddakachchi View Profile
-
-
Our hearts are saddened by your loss and our thoughts and prayers are with you.