நன்றி நவிலல்
திருமதி நித்தியராசா செந்தமிழ்ச்செல்வி (செல்வி) பிறப்பு : 08 SEP 1963 - இறப்பு : 11 SEP 2019 (வயது 56)
பிறந்த இடம் வேலணை கிழக்கு
வாழ்ந்த இடம் வேலணை கிழக்கு
நித்தியராசா செந்தமிழ்ச்செல்வி 1963 - 2019 வேலணை கிழக்கு இலங்கை
நன்றி நவிலல்

அன்னாரின் மரணச்செய்திகேட்டு உடன் வந்து உதவிகள் செய்தவர்களுக்கும், நேரில் வந்தும், மற்றும் தொலைபேசி, முகப்புத்தகம் மூலம் ஆறுதல் கூறிய அன்புள்ளங்களுக்கும், மரணச்சடங்கில் கலங்துகொண்டு பலவழிகளில் உதவிபுரிந்தவர்களுக்கும், அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிராத்தனை செய்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர் +447951936277

தொடர்புகளுக்கு

உஷா - சகோதரி
குரு - சகோதரர்
பிரணவி - மகள்
நித்தியராஜா - கணவர்
நித்தியராஜா - கணவர்
செல்வன் - சகோதரர்
Tribute 4 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்