மரண அறிவித்தல்
பிறப்பு 09 JUN 1993
இறப்பு 11 JAN 2020
திரு அமிர்தலிங்கம் கேஜீபன்
வயது 26
அமிர்தலிங்கம் கேஜீபன் 1993 - 2020 மல்லாவி இலங்கை
Tribute 6 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

முல்லைத்தீவு மல்லாவியைப் பிறப்பிடமாகவும், ஒட்டங்குளம் துணுக்காயை வசிப்பிடமாகவும் கொண்ட அமிர்தலிங்கம் கேஜீபன் அவர்கள் 11-01-2020 சனிக்கிழமை அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், அமிர்தலிங்கம் கமலாவதி தம்பதிகளின் அன்பு மகனும், பொன்னுத்துரை கனகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வினுயா அவர்களின் அன்புக் கணவரும்,

சஞ்ஜீவன், இந்துஷன், கனோயன், சபேஷன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் ஓட்டங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அமிர்தலிங்கம்(அமுது) - தந்தை
ராமமூர்த்தி - சித்தப்பா
கலைச்செல்வன் - மைத்துனர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

View Similar profiles