மரண அறிவித்தல்
பிறப்பு 12 AUG 1952
இறப்பு 07 SEP 2019
அமரர் சியாமளா ரட்ணராஜா
வயது 67
சியாமளா ரட்ணராஜா 1952 - 2019 கொழும்பு இலங்கை
Tribute 22 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சியாமளா ரட்ணராஜா அவர்கள் 07-09-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வாமதேவா, சோமகாந்தி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி செல்வராஜா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ரட்ணராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற சுகுமார், ராஜகுமார், காலஞ்சென்ற ரவிச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிரோமி(Shiromi), அனுஷா, ராஜகுமாரி, ரட்ணகுமாரி, செல்வகுமாரி(கனடா), சாந்திகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கிரிஷானி, கிஷோர், பிரஜேசன், சாயினி, மைதிலி, ஜனனி, டேவிட், ஜொனத்தன்(Jonathan), டேமியன், ஜெனி, மயூரன், ஆதவன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரட்ணராஜா - கணவர்
ராஜகுமார் - சகோதரர்

Summary

Life Story

இயற்கை அழகு நிறைந்த இலங்கையில் மக்கள் நெருங்கு வாழும் பகுதியும்,சகல இன மக்களும் ஒன்றாக வாழும் இடமும், இலங்கையின் தலைநகருமான கொழும்பில் 12/AUG/1952 இல்... Read More

Photos

No Photos

View Similar profiles

  • Parameswary Ammal Thangavelayutham Point Pedro, London - United Kingdom View Profile
  • Thambyrajah Thirunavukarasu Vannarpannai, Kurumpasiddy, London - United Kingdom View Profile
  • Kumareshan Nagendram Colombo, Scarborough - Canada View Profile
  • Annaluxmi Ramanathan Neerveli South, Wellawatta, Inuvil East View Profile