மரண அறிவித்தல்
பிறப்பு 09 AUG 1934
இறப்பு 09 NOV 2019
திருமதி பரமேஸ்வரி பாலேந்திரா
வயது 85
பரமேஸ்வரி பாலேந்திரா 1934 - 2019 ஆனைக்கோட்டை இலங்கை
Tribute 12 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில், கொழும்பு, ஐக்கிய அமெரிக்கா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி பாலேந்திரா அவர்கள் 09-11-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ஆனைக்கோட்டையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பரமநாதன் யோகாம்பாள் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், கொட்டடியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலேந்திரா(Paranthan Chemicals Corporation) அவர்களின் அன்பு மனைவியும்,

பாலினி(ஐக்கிய அமெரிக்கா), அனுசியா(ஐக்கிய அமெரிக்கா), தமயந்தி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, ராஜேஸ்வரி மற்றும் பரமநாதன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ராமநாதன், நடராஜா, ராசலிங்கம் மற்றும் சுப்பிரமணியம்(கொழும்பு), ஜெயரட்ணம்(யாழ்ப்பாணம்), வத்சலா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

செல்வயோகன்(ஐக்கிய அமெரிக்கா), பாலேந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), சிவமோகன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கோமதி, மீனா, ஆதவன், அஞ்சலி, ஜீவன், ஆரணி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

பாலினி செல்வயோகன் - மகள்
அனுசியா பாலேந்திரன் - மகள்
தமயந்தி சிவமோகன் - மகள்
வைத்திலிங்கம் பரமநாதன் - சகோதரர்

Photos

No Photos

View Similar profiles

  • Kandaiya Nageswari Anaikottai, Thaiyiddy View Profile
  • Thuraiyappah Ratnasabapathy Saravanai, Velanai, Puliyangkoodal, Ramanathapuram View Profile
  • Jegatheeswary Vigneswaran Kaladdi, Chulipuram, Markham - Canada View Profile
  • Gnanasegaram Ratheeswaran Anaikottai, France, London - United Kingdom View Profile